{"componentChunkName":"component---src-templates-verse-by-verse-template-tsx","path":"/40/65","result":{"pageContext":{"data":"{\"languageCode\":\"ta\",\"chapterNumber\":40,\"verseNumber\":65,\"verses\":[{\"translationCode\":\"ta-tamil\",\"translator\":\"Jan Turst Foundation\",\"translationName\":\"ஜான் டிரஸ்ட்\",\"text\":\"அவனே (என்றென்றும்) உயிரோடிருப்பவன்; அவனையன்றி (வேறு) நாயனில்லை - ஆகவே நீங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபட்டு தூய உள்ளத்தோடு அவனை அழையுங்கள்; அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் - அனைத்துப் புகழும் அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்துக் காத்துப் பரிபக்குவப்படுத்தும் நாயனான அல்லாஹ்வுக்கே ஆகும்.\"}],\"textArabic\":\"هُوَ الْحَيُّ لَا إِلَٰهَ إِلَّا هُوَ فَادْعُوهُ مُخْلِصِينَ لَهُ الدِّينَ ۗ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ\"}"}},"staticQueryHashes":[]}